தீர்தக்-கரையினிலே தெற்கு மூலையில்
சென்பகத்-தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தைத்தவரி விட்டாய்- அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த விடத்திலெல்லாம் உன்னைப்-போலவே
பார்வை தெரியுதடி
Tuesday, May 22, 2007
அக்கினி குஞ்சொன்று கண்டேண்
அக்கினி குஞ்சொன்று கண்டேண்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தனிந்தது காடு-தழல்வீரத்திற்
குஞ்சென்றும் மூப்பென்று முன்டோ
தத்தரிகட தத்தரிகட தித்தோம்.
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தனிந்தது காடு-தழல்வீரத்திற்
குஞ்சென்றும் மூப்பென்று முன்டோ
தத்தரிகட தத்தரிகட தித்தோம்.
Friday, April 13, 2007
பாரதிதாசன் கவிதை
கனியிடை யேறிய சுழையும்-முற்றள்
கழையிடை யேறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும்-காய்ச்சிப்
பாகிடை யேறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும்-தென்னை
நல்கிய குளிரிள னீரும்
இனியென யென்பேன்-எனினும்
தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!!
கழையிடை யேறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும்-காய்ச்சிப்
பாகிடை யேறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும்-தென்னை
நல்கிய குளிரிள னீரும்
இனியென யென்பேன்-எனினும்
தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!!
பாரதி கவிதை
தேடி சோறு நிதம் தின்று
தினம் சின்னஞ்சிரு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிரையாகி பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?
தினம் சின்னஞ்சிரு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிரையாகி பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Subscribe to:
Posts (Atom)
